செந்தமிழன் சீமான் பரப்புரை இராணிப்பேட்டை மாவட்டம்

27

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்  28-09-2021 அன்று காலை ராணிப்பேட்டை மாவட்டத்துக்குட்பட்ட அனைத்து தொகுதியைச் சார்ந்த ஊரக  வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்து  பரப்புரை மேற்கொண்டார்.

முந்தைய செய்திசெந்தமிழன் சீமான் பரப்புரை நெடுங்குன்றம் (செங்கல்பட்டு)
அடுத்த செய்திசெந்தமிழன் சீமான் பரப்புரை வேலூர் மாவட்டம்