சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய தனசேகரன் என்பவர் மீது வழக்கறிஞர் பாசறை சார்பாக டிஜிபி அலவலகத்தில் புகார் மனு

178

நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் பாசறை சார்பாக நாம் தமிழர் கட்சி மீதும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் மீதும், பொய்யான தகவல்களை கூறியும், அவதூறாகப் பேசி அதை சமூக வலைதளங்களில் பரப்பிய தனசேகரன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தென்சென்னை மாவட்டச் செயலாளர் புகழேந்தி அவர்கள் இன்று 29-04-2019 டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி