அறிவிப்பு: 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : வேட்பாளர் பட்டியல்

928

அறிவிப்பு: சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் – 2019
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பட்டியல்

வருகின்ற மே-19 அன்று நடைபெறவிருக்கும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக ‘விவசாயி’ சின்னத்தில் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் பட்டியலை, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்டுள்ளார், அதன் விவரம் பின்வருமாறு,

1. சூலூர் – வழக்கறிஞர் வெ.விஜயராகவன்
2. அரவக்குறிச்சி – ப.கா.செல்வம்
3. திருப்பரங்குன்றம் – இரா.ரேவதி
4. ஓட்டப்பிடாரம் (தனி) – மு.அகல்யா

 

முந்தைய செய்திசுற்றறிக்கை: இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகளைக் கண்டித்தும் தமிழகத்தில் சாதி-மத வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்தும்மாபெரும் ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019040071