சுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – சீமான் தொடர் பரப்புரை

57

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல்,
மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், வருகின்ற 23-03-2019 முதல் 16-04-2019 வரை தமிழகம் மற்றும் புதுவை முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொடர் பரப்புரையில் ஈடுபடவிருக்கிறார். தேர்தல் செயலாளர் இரா.இராவணன் அவர்கள் இன்று (18-03-2019) வெளியிட்டுள்ள  தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் பின்வருமாறு;

எண் நாள் நேரம் பொதுக்கூட்டம் தங்குமிடம்
1 23-03-2019
சனி
காலை 10 மணி வேட்பாளர்கள், பேச்சாளர்களுடன் கலந்தாய்வு
மாலை 05 மணி வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் சென்னை(மயிலை) சென்னை
2 24-03-2019
ஞாயிறு
காலை 10 மணி மாவட்ட/தொகுதிப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு சென்னை
3 25-03-2019 திங்கள் மாலை 05 மணி புதுச்சேரி
இரவு 08 மணி கடலூர் புதுச்சேரி
4 26-03-2019 செவ்வாய் மாலை 05 மணி செங்கல்பட்டு
இரவு 08 மணி திருபெரும்புதூர் சென்னை
5 27-03-2019 புதன் மாலை 05 மணி அரக்கோணம்
இரவு 08 மணி வேலூர் வேலூர் (காட்பாடி)
6 28-03-2019 வியாழன் மாலை 05 மணி கிருஷ்ணகிரி
இரவு 08 மணி அரூர் திருவண்ணாமலை
7 29-03-2019 வெள்ளி மாலை 05 மணி திருவண்ணாமலை
இரவு 08 மணி ஆரணி திருவண்ணாமலை
8 30-03-2019
சனி
மாலை 05 மணி விழுப்புரம்
இரவு 08 மணி கள்ளக்குறிச்சி சேலம்
9 31-03-2019 ஞாயிறு மாலை 05 மணி சேலம்
இரவு 08 மணி நாமக்கல் நாமக்கல்
10 01-04-2019 திங்கள் மாலை 05 மணி ஈரோடு
இரவு 08 மணி திருப்பூர் திருப்பூர்
11 02-04-2019 செவ்வாய் காலை 11 மணி நீலகிரி
மாலை 05 மணி கோவை
இரவு 08 மணி பொள்ளாச்சி பொள்ளாச்சி
12 03-04-2019 புதன் மாலை 05 மணி திண்டுக்கல்
இரவு 08 மணி தேனி தேனி
13 04-04-2019 வியாழன் மாலை 05 மணி மதுரை
இரவு 08 மணி விருதுநகர் விருதுநகர்
14 05-04-2019 வெள்ளி மாலை 05 மணி தென்காசி
இரவு 08 மணி நாகர்கோவில் நாகர்கோவில்
15 06-04-2019
சனி
மாலை 05 மணி திருநெல்வேலி
இரவு 08 மணி தூத்துக்குடி இராமநாதபுரம்
16 07-04-2019 ஞாயிறு மாலை 05 மணி இராமநாதபுரம்
இரவு 08 மணி சிவகங்கை சிவகங்கை
17 08-04-2019 திங்கள் மாலை 05 மணி தஞ்சாவூர்
இரவு 08 மணி திருவாரூர் நாகப்பட்டினம்
18 09-04-2019 செவ்வாய் மாலை 05 மணி நாகப்பட்டினம்
இரவு 08 மணி மயிலாடுதுறை மயிலாடுதுறை
19 10-04-2019 புதன் மாலை 05 மணி சிதம்பரம்
இரவு 08 மணி பெரம்பலூர் கரூர்
20 11-04-2019 வியாழன் மாலை 05 மணி கரூர்
இரவு 08 மணி திருச்சி சென்னை
21 12-04-2019 வெள்ளி மாலை 05 மணி திருவள்ளூர் (செங்குன்றம்)
இரவு 08 மணி பூந்தமல்லி சென்னை
22 13-04-2019
சனி
மாலை 05 மணி வட சென்னை (பெரம்பூர்)
இரவு 08 மணி மத்திய சென்னை (புரசைவாக்கம்) சென்னை
23 14-04-2019 ஞாயிறு மாலை 05 மணி தென்சென்னை (வேளச்சேரி)
இரவு 08 மணி தென்சென்னை (எம்.ஜி.ஆர். நகர்) சென்னை
24 15-04-2019 திங்கள் மாலை 05 மணி சென்னை
இரவு 08 மணி சென்னை சென்னை
25 16-04-2019 செவ்வாய் மாலை 02 மணி சென்னை  சென்னை

Download PDF >> Naam Tamilar Katchi Chief Seeman Election Campaign Schedule 2019


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதி விசாரணைக் கோரி காவல்துறை தலைமை இயக்குநரிடம் நாம் தமிழர் மகளிர் பாசறையினர் மனு
அடுத்த செய்திநமது சின்னம் “விவசாயி” – பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சீமான் அறிமுகம் | சென்னை