தலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை (தெற்கு) மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்:2019030040

789

தலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை (தெற்கு) மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்:2019030040 | நாம் தமிழர் கட்சி

தலைவர்                   – சாமி (06382759199)
செயலாளர்                 – கமலக்கண்ணன்  (06372939473)
பொருளாளர்                – அமீன் முகமது இரசாத் (06370770466)
செய்தித் தொடர்பாளர்        – விக்னேஷ் (06372131641)

இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்

செயலாளர்                 – சசி குமார்(06372778111)
இணைச் செயலாளர்          – பெருமாள்(06516906174)

வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்கள்

செயலாளர்                  –   கண்ணதாசன்(எ)தாசன்(06370529277)

மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்

செயலாளர்                 – கோமதி(06545845486)
இணைச் செயலாளர்          – தனலட்சுமி(06372955642)
துணைச் செயலாளர்          – ஜே.காமாட்சி(06372695316)

சுற்று சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள்

செயலாளர்                 – பரணி(06465957655)
இணைச் செயலாளர்        – சித்திக்(06370500749)

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவண்ணாமலை (தெற்கு) மாவட்டப் பொறுப்பாளர்களாக இன்று 20-03-2019 தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: ஜெயங்கொண்டம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்:2019030038
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்:2019030041 | நாம் தமிழர் கட்சி