காட்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர் – இரா.நவீண்குமார் – 05345875066
துணைத் தலைவர் – ப.ஆனந்தன் – 05388088482
துணைத் தலைவர் – கி.பரத் குமார் – 05345884398
செயலாளர் – ஜெ.மணிகண்டன் – 05354204339
இணைச் செயலாளர் – சு.கிரீன்லீவ் – 18661019038
துணைச் செயலாளர் – சு.சாய்நாத் – 12649130687
பொருளாளர் – தி.டில்லிராஜன் – 05388636615
செய்திதொடர்பாளர் – ம.அருண்குமார் – 05345414396
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் – பெ.விக்னேஷ் – 05388486207
வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்கள்
செயலாளர் – இப்ராஹீம் – 05388526756
இவர்கள் அனைவரும் காட்பாடி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள், நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் இவர்களுக்கு ஓத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
புரட்சி வாழ்த்துகளுடன்,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்