சுற்றறிக்கை: சீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் [சில மாறுதல்களுடன்]

143

சுற்றறிக்கை: சீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் | க.எண்: 2019030062 | நாம் தமிழர் கட்சி

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல்,
மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. விவசாயி சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், 25-03-2019 முதல்
16-04-2019 வரை தமிழகம் மற்றும் புதுவை முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொடர் பரப்புரையில் ஈடுபடவிருக்கிறார். தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் சில மாறுதல்களுடன் பின்வருமாறு;

எண் நாள் நேரம் தொகுதி
(பொதுக்கூட்டம் நடைபெறும் இடம்)
தங்குமிடம்
1 25-03-2019 திங்கள் மாலை 05 மணி புதுச்சேரி
(புதுச்சேரி, சுதேசி ஆலை அருகில்)
இரவு 08 மணி கடலூர்

(வடலூர், பேருந்து நிலையம் அருகில்)

நிறைவுற்றது
2 26-03-2019 செவ்வாய் மாலை 05 மணி காஞ்சிபுரம்

(திருக்கழுகுன்றம்)

இரவு 08 மணி திருபெரும்புதூர்

(ஆலந்தூர் நீதிமன்றம் எதிரில்)

சென்னை
3 27-03-2019 புதன் மாலை 05 மணி அரக்கோணம்
இரவு 08 மணி வேலூர் கிருஷ்ணகிரி
4 28-03-2019 வியாழன் மாலை 05 மணி கிருஷ்ணகிரி
இரவு 08 மணி அரூர் திருவண்ணாமலை
5 29-03-2019 வெள்ளி மாலை 05 மணி ஆரணி
இரவு 08 மணி திருவண்ணாமலை விழுப்புரம்
6 30-03-2019
சனி
மாலை 05 மணி விழுப்புரம்
இரவு 08 மணி கள்ளக்குறிச்சி சேலம்
7 31-03-2019 ஞாயிறு மாலை 05 மணி சேலம்
இரவு 08 மணி நாமக்கல் ஈரோடு
8 01-04-2019 திங்கள் மாலை 05 மணி ஈரோடு
இரவு 08 மணி திருப்பூர் நீலகிரி
9 02-04-2019 செவ்வாய் காலை 11 மணி நீலகிரி
மாலை 06 மணி கோவை  கோவை
10 03-04-2019 புதன் காலை 11 மணி பொள்ளாச்சி (மடத்துகுளம்)
மாலை 04 மணி திண்டுக்கல்
இரவு 08 மணி தேனி மதுரை
11 04-04-2019 வியாழன் மாலை 05 மணி விருதுநகர்
இரவு 08 மணி மதுரை குற்றாலம்
12 05-04-2019 வெள்ளி மாலை 05 மணி தென்காசி
இரவு 08 மணி திருநெல்வேலி நாகர்கோவில்
13 06-04-2019
சனி
மாலை 05 மணி நாகர்கோவில்
இரவு 08 மணி தூத்துக்குடி இராமநாதபுரம்
14 07-04-2019 ஞாயிறு மாலை 05 மணி இராமநாதபுரம்
இரவு 08 மணி சிவகங்கை சிவகங்கை
15 08-04-2019 திங்கள் மாலை 05 மணி தஞ்சாவூர்
இரவு 08 மணி திருவாரூர் நாகப்பட்டினம்
16 09-04-2019 செவ்வாய் மாலை 05 மணி நாகப்பட்டினம்
இரவு 08 மணி மயிலாடுதுறை மயிலாடுதுறை
17 10-04-2019 புதன் மாலை 05 மணி சிதம்பரம்
இரவு 08 மணி பெரம்பலூர் கரூர்
18 11-04-2019 வியாழன் மாலை 05 மணி கரூர்
இரவு 08 மணி திருச்சி சென்னை
19 12-04-2019 வெள்ளி மாலை 05 மணி திருவள்ளூர் (செங்குன்றம்)
இரவு 08 மணி பூந்தமல்லி சென்னை
20 13-04-2019
சனி
மாலை 05 மணி வட சென்னை (பெரம்பூர்)
இரவு 08 மணி மத்திய சென்னை (புரசைவாக்கம்) சென்னை
21 14-04-2019 ஞாயிறு மாலை 05 மணி தென்சென்னை (வேளச்சேரி)
இரவு 08 மணி தென்சென்னை (எம்.ஜி.ஆர். நகர்) சென்னை
22 15-04-2019 திங்கள் மாலை 05 மணி சென்னை
இரவு 08 மணி சென்னை சென்னை
23 16-04-2019 செவ்வாய் மாலை 02 மணி சென்னை  சென்னை


இரா.இராவணன்

தேர்தல் செயலாளர்

முந்தைய செய்திநாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இரண்டாம் நாள் (26-03-2019)
அடுத்த செய்திநாம் தமிழர் வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் – வேட்பாளர்கள் புகைப்படங்கள்