அறிவிப்பு: நாகப்பட்டினம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் | க.எண்: 2019030053 | நாள்: 21.03.2019

8

அறிவிப்பு: நாகப்பட்டினம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் | க.எண்: 2019030053 | நாள்: 21.03.2019

(நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம்)

தலைவர்              –     கு.இராஜேந்திரன்        –     14480465521

செயலாளர்             –     ச.அகஸ்டின் அற்புதராஜ் –     14383940987

பொருளாளர்           –     சு.சிவானந்தம்          –     15670532527

இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்

செயலாளர்             –     சே.சார்ச் அந்தோணி    –     14383137958

மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள்

செயலாளர்             –     பா.வெங்கடேஸ்வரன்    –     14483010760

இணைச் செயலாளர்     –     சீ.சுரேந்திரன்      –     10405666554

மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்

செயலாளர்             –     செ.அஞ்சம்மாள்        –     14383688898

மீனவர் பாசறைப் பொறுப்பாளர்கள்

செயலாளர்             –     ப.துரைராசன்           –     14475139082

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – நாகப்பட்டினம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.புரட்சி வாழ்த்துகள்!

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்