தலைமை அறிவிப்பு: அரியலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்:2019030038

158

தலைமை அறிவிப்பு: அரியலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்:2019030038 | நாம் தமிழர் கட்சி

தலைவர்              – கி.குமார் ( 31463308953)

துணைத் தலைவர்      – கோ.பரணிதரன்(31463876010)

துணைத் தலைவர்      – இரா.இராசசேகர் (31463683028)

செயலாளர்             – செ.வினோத் குமார்(31463152870)

இணைச் செயலாளர்     – பி.சண்முகம் (03463369317)

துணைச் செயலாளர்     – க.சுதாகர்(31463924041)

பொருளாளர்           – க.காசிநாதன் (03463652036)

செய்தித் தொடர்பாளர்   – மா.செல்வக்குமார்(31463526916)

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – அரியலூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக இன்று 20-03-2019 தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி