அறிவிப்பு: நாம் தமிழர் ஆஸ்திரேலியா பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019020014 | நாம் தமிழர் கட்சி
ஒருங்கிணைப்பாளர் – வசந்தி சேகர் (17947391189)
துணை ஒருங்கிணைப்பாளர் – உதயன் செல்வசிங்கம் (14107489491)
செயலாளர் – க.ரா.செ.வினோத்குமார் (12078289119)
துணைச் செயலாளர் – அரவிந்தன் தன்ராஜ் (14713421595)
பொருளாளர் – கஜன் கணேசன் (15905659220)
துணைப் பொருளாளர் – அஜித்குமார் வெங்கடேசன் (10993992045)
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் ஆஸ்திரேலியாவின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவதாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் ( 13-02-2019 க.எண்:2019020014) அறிவித்துள்ளார்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
–
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி