சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு அட்டவணை (முதற்கட்டம்)  – திருச்சி மண்டலம்

33

சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு அட்டவணை (முதற்கட்டம்)  – திருச்சி மண்டலம் | நாம் தமிழர் கட்சி

திருச்சி மண்டலத்திற்குட்பட்ட திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கான கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதிக் கட்டமைப்புக் குழுப் பொறுப்பாளர்கள்  (தமிழ் முழக்கம் சாகுல் அமீது, இரா.இராவணன், மு.இ.ஹுமாயூன் கபீர், மணி.செந்தில், ச.கல்யாணசுந்தரம், ச.சுரேசுகுமார்) எதிர்வரும் 24-02-2019 முதல் கலந்தாய்வுகளை ஏற்பாடு செய்து அனைத்து தொகுதிகளிலும் புதிய பொறுப்பாளர்கள், பொறுப்பு மாற்றம், பொறுப்பாளர்கள் மாற்றம் போன்ற கட்டமைப்புப் பணிகளுக்கான பரிந்துரைகளை இறுதி செய்வார்கள். இறுதி செய்யப்பட்ட பரிந்துரைகள் ஏற்கப்பட்டுத் தலைமையகத்திலிருந்து அறிவிப்புகள் வெளியிடப்படும். முதற்கட்டக் கலந்தாய்வுக்கான அட்டவணை,

 

கலந்தாய்வு நாள் கலந்தாய்வு
நேரம்
கலந்தாய்வு நடைபெறும் இடம் மாவட்டம் தொகுதிகள்
23-02-2019
சனிக்கிழமை
காலை 10 மணி யூ.பி மகால் திருமண மண்டபம்
திருவாரூர்
1.       திருவாரூர்

2.       நாகப்பட்டினம்

அனைத்து தொகுதிகள்
மாலை 06 மணி எம்.எஸ்.ஆர் திருமண மண்டபம், உச்சிப்பிள்ளையார் கோவில் பின்புறம், கும்பகோணம். தஞ்சை (கிழக்கு) மாவட்டம் கும்பகோணம், திருவிடைமருதூர்
24-02-2019
ஞாயிற்றுக்கிழமை
காலை 10 மணி
முதல்
06 மணி வரை
எல்.ஆர்.ஆர் (LRR) திருமண மண்டபம்,

அட்லஸ் மருத்துவமனை அருகில்,

சத்திரம் பேருந்து நிலையம், திருச்சி

1.       கரூர்

2.       புதுக்கோட்டை.

3.       பெரம்பலூர்.

4.       அரியலூர்.

5.       திருச்சி.

அனைத்து தொகுதிகள்