அறிவிப்பு: சட்டமன்றத் தேர்தல் ஆண்-பெண் வேட்பாளர்களுக்கான தொகுதி விவரங்கள்

108

அறிவிப்பு: சட்டமன்றத் தேர்தல் ஆண்-பெண் வேட்பாளர்களுக்கான தொகுதி விவரங்கள் |  நாம் தமிழர் கட்சி

 எதிர்வரும் 2019 – சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் ஆண்-பெண் வேட்பாளர்களுக்கான தொகுதி விவரங்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (13-02-2018) வெளியிட்டுள்ளார்.

வ.எண் ஆண் வேட்பாளர்களுக்கானத்
தொகுதிகள்
பெண் வேட்பாளர்களுக்கானத்
தொகுதிகள்
1 பெரம்பூர் ஆண்டிபட்டி
2 ஆம்பூர் பெரியகுளம் (தனி)
3 அரவக்குறிச்சி தஞ்சாவூர்
4 நிலக்கோட்டை அரூர் (தனி)
5 விளாத்திகுளம் மானாமதுரை (தனி)
6 சாத்தூர் குடியாத்தம் (தனி)
7 பாப்பிரெட்டிபட்டி திருப்போரூர்
8 சோளிங்கர் திருப்பரங்குன்றம்
9 திருவாரூர் பரமக்குடி (தனி)
10 ஒட்டப்பிடாரம் (தனி) பூந்தமல்லி
11 ஓசூர்

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி