தலைமை அறிவிப்பு: புதுச்சேரி மாநிலக் கட்டமைப்பு மற்றும் வேட்பாளர் தேர்வுக் குழுப் பொறுப்பாளர்கள்

152

தலைமை அறிவிப்பு: புதுச்சேரி மாநிலக் கட்டமைப்பு மற்றும் வேட்பாளர் தேர்வுக் குழு | நாம் தமிழர் கட்சி

புதுச்சேரி மாநிலக் கட்டமைப்பு மற்றும் வேட்பாளர் தேர்வுக் குழு:

மு.சிவக்குமார் (47306392769), மாநிலச் செயலாளர்

செ.அந்துவான் (40615646001), காரைக்கால் மண்டலச் செயலாளர்

தமிழன் மீரான் (47975285149), முத்தியால்பேட்டை தொகுதித் தலைவர்

வே.திருமுருகன் (47306955066), மாநிலச் செய்தித் தொடர்பாளர்

பா.கௌரி (47306025345), மாநில மகளிர் பாசறை செயலாளர்

த.இரமேஷ் (47306860901), மாநிலத் தொழிலாளர் பாசறைச் செயலாளர்

செ.ஞானபிரகாஷ் (47306594853), மாநில இளைஞர் பாசறைச் செயலாளர்

ம.செ.இளங்கோவன் (47649760289), அரியாங்குப்பம் மணவெளி தொகுதிச் செயலாளர்

மொ.நிசார் அகமத் (47912661813), மாநில சுற்றுச்சூழல் பாசறைச் செயலாளர்

க.காமராசு (47306311992), காளாப்பட்டு தொகுதிச் செயலாளர்

புதுச்சேரி மாநிலக் கட்டமைப்பு மேற்பார்வைக் குழு:

இரா.அன்புத்தென்னரசன் (67257651561), மாநில ஒருங்கிணைப்பாளர்

வா.கடல்தீபன் (03081650739), மாநில ஒருங்கிணைப்பாளர்

ச.விஜய்விக்ரம் (04969929982), விழுப்புரம் மண்டலச் செயலாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் இன்று 25-02-2019 அறிவிக்கப்பட்டுள்ள இக்குழு, புதுச்சேரி மாநிலமெங்கும் பயணம் மேற்கொண்டு தொகுதிவாரியாகக் கலந்தாய்வுகளை ஏற்பாடு செய்து புதிய பொறுப்பாளர்கள், பொறுப்பு மாற்றம், பொறுப்பாளர்கள் மாற்றம் மற்றும் வேட்பாளர் தேர்வு போன்ற கட்டமைப்புப் பணிகளுக்கானப் பரிந்துரைகளை இறுதி செய்வார்கள். இறுதி செய்யப்பட்ட பரிந்துரைகள் ஏற்கப்பட்டுத் தலைமையகத்திலிருந்து அறிவிப்புகள் வெளியிடப்படும்.

எனவே, புதுச்சேரி மாநிலக் கட்டமைப்பு மற்றும் வேட்பாளர் தேர்வுக் குழுப் பொறுப்பாளர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம்தமிழர்கட்சி