நாகையில் மாபெரும் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனவுரை

174

கட்சி செய்திகள்: மாபெரும் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனவுரை | நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு

கஜா எனும் பெரும்புயலின் கடுஞ்சீற்றத்தால் தமிழகத்தின் வளமான 8 மாவட்டங்கள் பெரும்பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. புயலால் பாதிக்கப்பட்டு 40 நாள்களுக்கு மேலாகியும் மீளமுடியாது கண்ணீரில் தத்தளிக்கும் மக்களைப் புறக்கணிக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நடத்தும் மாபெரும் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று 29-12-2018 சனிக்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 06 மணிவரையிலும் நாகப்பட்டினம் அவுரித் திடலில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்றது.

பெ.மணியரசன் செய்தியாளர் சந்திப்பு:

சீமான் செய்தியாளர் சந்திப்பு:

சீமான் கண்டனவுரை:

தலைமையுரையாற்றியவர்:
பெ.மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்

தொடக்கவுரையாற்றியவர்:
தமிழ் முழக்கம் சாகுல் அமீது, மாநில ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

கண்டனப் பேருரை:
செந்தமிழன் சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

கண்டனவுரையாற்றியவர்கள்:

கே.எம்.செரிப், தலைவர், தமிழ்க மக்கள் சனநாயகக் கட்சி

அ.வினோத், தலைவர், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம்

மு.களஞ்சியம், தலைவர், தமிழர் நலப் பேரியக்கம்

ஆ.கி.ஜோசப் கென்னடி, தமிழர் தேசிய விடுதலைக் கழகம்

முத்துப்பாண்டி, தலைவர், மருது மக்கள் இயக்கம்

காவேரி தனபாலன், பொதுச்செயலாளர், காவிரி வி.பா.சங்கம்

டி.வி.இராசன், தலைவர், வ.வி சங்கம்

தா.ஒலிச்சந்திரன், செயலாளர், வ.வி சங்கம்

காளியம்மாள் ரெத்தினவேலு, மா.பொ.செயலாளர், தமிழக மீனவர் பெண் தொழிலாளர் சங்கம்

முனைவர் இரா.வ.குமரவேலு, தேசியத் துணைத் தலைவர், தேசிய மீனவர் பேரவை

மணிமொழியான், காவிரி உரிமை மீட்புக் குழு

 


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணி செயலாளர் நியமனம்
அடுத்த செய்திவந்தாரையெல்லாம் வாழ வைக்கும் தமிழகத்தில் சொந்த இன ஈழத்து உறவுகள் வாழ்வதை இழிவுப்படுத்துவதா? – சீமான் கண்டனம்