அறிவிப்பு: நேர்மையின் நேர்வடிவம் கக்கன் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை

338

அறிவிப்பு: நேர்மையின் நேர்வடிவம் கக்கன் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை | நாம் தமிழர் கட்சி

நேர்மையின் நேர்வடிவம் பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 23-12-2018 ஞாயிற்றுகிழமை காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

இடம்: இராவணன் குடில், எண்: 8, மருத்துவமனைச் சாலை, செந்தில்நகர், சின்னப்போரூர், சென்னை – 116
https://goo.gl/maps/FgShC6MqpEG2

அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி