நேர்மையின் நேர்வடிவம் கக்கன் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு | சீமான் – செய்தியாளர் சந்திப்பு

99

நேர்மையின் நேர்வடிவம் கக்கன் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு | சீமான் – செய்தியாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி

நேர்மையின் நேர்வடிவம் பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 23-12-2018 ஞாயிற்றுகிழமை காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் விருகை இராஜேந்திரன், புதுக்கோட்டை ஜெயசீலன், காஞ்சிபுரம் சஞ்சிவிநாதன்,  மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அமுதாநம்பி, தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்று மலர்வணக்கம் மற்றும் புகழ்வணக்கம் செலுத்தினர்.