அறிவிப்பு: அக். 05, வள்ளலார் பெருவிழாப் பொதுக்கூட்டம் – குறிஞ்சிப்பாடி (கடலூர்)

739

அறிவிப்பு: அக். 05, வள்ளலார் பெருவிழாப் பொதுக்கூட்டம் – குறிஞ்சிப்பாடி (கடலூர்) | நாம் தமிழர் கட்சி – வீரத்தமிழர் முன்னணி

பண்பாட்டு புரட்சி இல்லாது; அரசியல் புரட்சி வெல்லாது! என்ற தத்துவ முழக்கத்தை முன்னிறுத்தி தமிழர் மெய்யியலை மீட்கும் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை வள்ளலார் பெருவிழாப் பொதுக்கூட்டம் நாளை 05-10-2018 வெள்ளிக்கிழமை மாலை 03 மணியளவில் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடலூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெறவிருக்கின்றது.

அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்று விழாவைச் சிறப்பிக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

பெருவிழாப் பேருரை:
******************************************************************
இறைநெறி இமயவன்

சமூகச் செயற்பாட்டாளர் மன்சூர் அலிகான், மாநில ஒருங்கிணைப்பாளர்

அன்புத் தென்னரசன், மாநில ஒருங்கிணைப்பாளர்

கடல்தீபன், மாநில ஒருங்கிணைப்பாளர்

பேராசியர் கல்யாணசுந்தரம், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்

செந்தில்நாதன், வீரத்தமிழர் முன்னணி

அருண்ரங்கராசன், வீரத்தமிழர் முன்னணி

அருளினியன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்

சாமிரவி, கடலூர் மாவட்டச் செயலாளர்

மற்றும்

இராமச்சந்திரன், குறிஞ்சிப்பாடி தொகுதிச் செயலாளர்
******************************************************************

தொடர்புக்கு: 9787381142 / 8344472230 / 9787204382


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம், மரகன்று வழங்குதல்-ராணிப்பேட்டை தொகுதி
அடுத்த செய்திபெருந்தலைவர் காமராசர் நினைவு நாள் புகழ்வணக்கம்-உடுமலை மடத்துக்குளம் தொகுதி