தலைமை அறிவிப்பு:
ந.வெங்கடாசலம் (உறுப்பினர் எண்: 07113570160) என்பவர் இன்றிலிருந்து (19-10-2018) கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து விடுவிக்கப்படுவதாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
எனவே கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் இவரோடு கட்சித் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
–
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி