காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி தெற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக இருந்த தம்பி கலையரசன் (01338303131) அவர்கள் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார், காஞ்சி தெற்கு மாவட்டப் பொருளாளராகச் செயற்பட்டு வந்த தம்பி சகாதேவன் (01340109739) அவர்கள் காஞ்சி தெற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக பொறுப்பு செய்யப்படுவதாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (29-10-2018) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இவருக்கு கட்சி உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.