அறிவிப்பு: வீரப்பெரும் பாட்டன்கள் மருது பாண்டியர் நினைவுநாள் மலர் வணக்க நிகழ்வு – சென்னை

125

அறிவிப்பு: வீரப்பெரும் பாட்டன்கள் மருது பாண்டியர் நினைவுநாள் மலர் வணக்க நிகழ்வு – சென்னை | நாம் தமிழர் கட்சி

நமது வீரப்பெரும் பாட்டன்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர் நினைவுநாளையொட்டி (27-10-2018), சனிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னையிலுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறுகிறது.

அவ்வயம் நாம் தமிழர் உறவுகள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையோடு கேட்டுக் கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி