பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் நியமனம் – தலைமை அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளராக ப.அருள் (18455100623) அவர்களை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் இன்று 09-09-2018 முதல் நியமிக்கப்படுகிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
–
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி