சுற்றறிக்கை: சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர் பாசறை கலந்தாய்வு

63

சுற்றறிக்கை: சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர் பாசறை கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை சார்பாக சென்னையில் மாபெரும் கருத்தரங்கம் வருகின்ற 16-09-2018 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கைச் சிறப்பாக நடத்துவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய திட்டமிடுதல் தொடர்பாக எதிர்வரும் 05-09-2018 புதன்கிழமை பிற்பகல் 03 மணிக்கு, தலைமை அலுவலகத்தில் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர் பாசறை உறவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

அவ்வயம் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர் பாசறை உறவுகள் அனைவரும் தவறாமல் பங்கேற்கவும்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி