அறிவிப்பு: மாபெரும் தமிழ்க் கையெழுத்து விழா – தமிழால் இணைவோம்! தமிழராய் எழுவோம்!

455

அறிவிப்பு:

தமிழால் இணைவோம்! தமிழராய் எழுவோம்! எனும் முழக்கத்தை முன்வைத்து திரு. உ.சகாயம் இ.ஆ.ப. அவர்களின் வழகாட்டுதலில் ‘மக்கள் பாதை’ நடத்தும் மாபெரும் தமிழ்க் கையெழுத்து விழா வரும் அக்டோபர் 02, 2018 அன்று காலை 09 மணிக்கு சென்னை, கீழ்ப்பாக்கத்திலுள்ள எஸ்.ஐ.ஜி.எ. தொழில்நுட்பக்கல்லூரியில் நடைபெறவிருக்கிறது.

அவ்வயம் தாய்த் தமிழ் உறவுகள் அனைவரும் தவறாமல்  பங்கெடுக்கக் கோருகிறோம்.

நாள்: 02-10-2018 செவ்வாய்க்கிழமை, காலை 9 மணிக்கு

இடம்: எஸ்.ஐ.ஜி.எ. தொழில்நுட்பக்கல்லூரி,  எண் 19, டெய்லர்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

 

 

 

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி-சுற்று சூழல் பாசறை-பனை விதை நடும் விழா- கும்மிடிப்பூண்டி
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை-பனை விதை திருவிழா-திருவள்ளூர் தொகுதி