மத்திய சென்னை நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம் – தலைமை அறிவிப்பு

78

மத்திய சென்னை நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம் – தலைமை அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி

மத்திய சென்னை நடுவண் (எழும்பூர், துறைமுகம்) மாவட்டப்  பொருளாளராக இருந்த தம்பி முருகேசன்(00328299620) அவர்கள், துறைமுகம் தொகுதிச் செயலாளராக பொறுப்பு மாற்றம் செய்யப்படுகிறார். அதேபோன்று துறைமுகம் தொகுதிச் செயலாளராக இருந்த குல.புகழ்ராசு(00010223036) அவர்கள் மத்திய சென்னை நடுவண் (எழும்பூர், துறைமுகம்) மாவட்டப்  பொருளாளராக பொறுப்பு மாற்றம் செய்யப்படுகிறார்.

இவர்கள் இருவருக்கும் நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் முழுஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

முந்தைய செய்திசுற்றறிக்கை: மரபுவழி வேளாண்மைப் பயிலரங்கம் – சுற்றுச்சூழல் பாசறை | ஆத்தூர்
அடுத்த செய்திதிருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு