சுற்றறிக்கை: சுற்றுச்சூழற் பாசறை முன்னெடுக்கும் நெகிழி விழிப்புணர்வு பரப்புரை தொடர்பாக

44

சுற்றறிக்கை: சுற்றுச்சூழற் பாசறை முன்னெடுக்கும் நெகிழி விழிப்புணர்வு பரப்புரை

அன்பிற்கினிய உறவுகளுக்கு, வணக்கம்!

நீலமலை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில், வரும் ஆகத்து 15 ஆம் தேதி நெகிழி விழிப்புணர்வு பரப்புரை நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக முன்னெடுக்கப்படவுள்ளது. பிற மாவட்டங்களிலும் இம்மாதிரியான முன்னெடுப்பை அந்தந்த மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை பிரதிநிதிகள், தொகுதிப் பிரதிநிதிகள் முன்னெடுக்க வேண்டுமென வேண்டுகிறோம்.

மேலும், இதுகுறித்தான வழிகாட்டுதல்களுக்குப் பின்வரும் மாநிலச் சுற்றுச்சூழல் பாசறை ஒருங்கிணைப்பாளர்களைத் தொடர்பு கொள்ளவும்.

வெண்ணிலா: +91-9884323380

வஜ்ரவேல்: +91-8940616969