அறிவிப்பு: அனைத்திந்திய சிறுபான்மை பாதுகாப்பு கழக மாநாட்டில் சீமான் சிறப்புரை – பாளையங்கோட்டை

74

அறிவிப்பு: அனைத்திந்திய சிறுபான்மை பாதுகாப்பு கழக மாநாட்டில் சீமான் சிறப்புரை – பாளையங்கோட்டை | நாம் தமிழர் கட்சி

இன்று 04-06-2018 திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு திருநெல்வேலி மாவட்டம்
பாளையங்கோட்டையில்
நடைபெறவிருக்கின்ற
அனைத்திந்திய சிறுபான்மை பாதுகாப்பு கழக மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்

செந்தமிழன் சீமான்

அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

அவ்வயம் திருநெல்வேலி மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ளப் பகுதிகளைச் சேர்ந்த நாம் தமிழர் உறவுகள் அனைவரும் தவறாமல் பங்கேற்கவும்.

நாள்: 4-06-2018 திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு
இடம்: நேருஜி சிறுவர் கலையரங்கம், முருகன்குறிச்சி, சித்த மருத்துவமனை அருகில்,
பாளையங்கோட்டை
தொடர்புக்கு:9843173087


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி