அறிவிப்பு: தூத்துக்குடி அரசப் பயங்கரவாதம்: மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து பிரான்சில் ஆர்ப்பாட்டம்

229

அறிவிப்பு: தூத்துக்குடி அரசப் பயங்கரவாதம்: மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து பிரான்சில் ஆர்ப்பாட்டம் | நாம் தமிழர் கட்சி

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் நடைபெற்ற 100-வது நாள் போராட்டத்தில் பங்கேற்ற அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட மத்திய மாநில அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் பிரான்சு நாட்டில் ( லி பார்விஸ் டெஸ் டிரோய்ட்ஸ் LE PARVIS DES DROITS, DE L’HOMME – TROCADERO) இன்று 29-05-2018 பிரான்சு நேரப்படி பிற்பகல் 03 மணிமுதல் மாலை 06 மணிவரை நடைபெறவிருக்கிறது. இதில் நாம் தமிழர் பிரான்சு உறவுகள் மற்றும் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்கவும்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதமிழக வாழ்வுரிமை கட்சி தி.வேல்முருகன் கைது! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திதூத்துக்குடி அரசப் பயங்கரவாதத்தைக் கண்டித்து சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் – திருநெல்வேலி