அறிவிப்பு: தூத்துக்குடி அரசப் பயங்கரவாதம்: மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து பிரான்சில் ஆர்ப்பாட்டம்

148

அறிவிப்பு: தூத்துக்குடி அரசப் பயங்கரவாதம்: மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து பிரான்சில் ஆர்ப்பாட்டம் | நாம் தமிழர் கட்சி

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் நடைபெற்ற 100-வது நாள் போராட்டத்தில் பங்கேற்ற அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட மத்திய மாநில அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் பிரான்சு நாட்டில் ( லி பார்விஸ் டெஸ் டிரோய்ட்ஸ் LE PARVIS DES DROITS, DE L’HOMME – TROCADERO) இன்று 29-05-2018 பிரான்சு நேரப்படி பிற்பகல் 03 மணிமுதல் மாலை 06 மணிவரை நடைபெறவிருக்கிறது. இதில் நாம் தமிழர் பிரான்சு உறவுகள் மற்றும் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்கவும்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி