அறிவிப்பு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் – சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமரரெட்டியார்புரம் பொதுமக்கள் கடந்த 50 நாட்களாக தொடர்ச்சியாக அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பொதுமக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இரண்டாவது முறையாக நாளை 04-04-2018 புதன்கிழமை காலை 11 மணியளவில் தூத்துக்குடி செல்கிறார். அவ்வயம் நாம் தமிழர் உறவுகள் பெருந்திரளாகப் பங்கேற்கவும்.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044-43804084