காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் – கும்மிடிப்பூண்டி

96

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் – கும்மிடிப்பூண்டி | நாம் தமிழர் கட்சி

திருவள்ளூர் மாவட்டம் கும்முடிப்பூண்டி மற்றும் மாதவரம் தொகுதி சார்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 01-04-2018 ஞாயிற்றுக்கிழமை கும்முடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.