மரக்காணம் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதித்து எண்ணெய் கிணறுகள் அமைப்பதைக் கண்டித்தும், ஸ்டெர்லைட ஆலை, நியூட்ரினோ ஆய்வுக்கூடம், காவிரி நதிநீர் பங்கீட்டுச் சிக்கல் என்று தொடர்ந்து தமிழகம் வஞ்சிக்கப்படுவதை பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் திண்டிவனம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் 31- 03-2018 அன்று மாலை 4 மணி முதல் 9 மணி வரை மரக்காணம் சால்ட் ரோடு அருகில் அண்ணா திடலில் நடைபெற்றது.
முகப்பு தலைமைச் செய்திகள்