அறிவிப்பு: ‘இசைக்கும் நீரோக்கள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா – சீமான் பங்கேற்பு

611

அறிவிப்பு: ‘இசைக்கும் நீரோக்கள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா – சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி

கவிஞர் அமீர் அப்பாஸ் எழுதிய ‘இசைக்கும் நீரோக்கள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா நாளை 04-03-2018 (ஞாயிற்றுக்கிழமை) சென்னை, மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறவிருக்கிறது.

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார்.

அவ்வயம் பங்கேற்க வாய்ப்புள்ள உறவுகள் அனைவரையும் அன்புரிமையுடன் அழைக்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஆந்திராவில் தமிழக கூலித்தொழிலாளர்கள் கைது: திட்டமிட்டச் சதிச்செயல்! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திஎழும்பூர் தொகுதி பொறுப்பாளர்கள் பட்டியல் 2018 – தலைமை அறிவிப்பு