தூத்துக்குடி மாவட்டம் குமரெட்டியார்புரத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 35 நாள்களாக போராடி வருகின்ற பொதுமக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேரில் சந்தித்து போராட்டக் கோரிக்கைகளுக்கு ஆதரவளித்தார். மேலும் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார்.
முகப்பு தலைமைச் செய்திகள்