மத்திய சென்னை கிழக்கு மண்டலச் செயலாளர் – தலைமை அறிவிப்பு

147

நாம் தமிழர் கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மண்டலம் (எழும்பூர், துறைமுகம், ஆயிரம்விளக்கு, திருவல்லிக்கேணி-சேப்பாக்கம்) செயலாளராக அன்வர் பேக்(00314834060) அவர்கள் நியமிக்கப்படுகிறார்.
கட்சியின் அனைத்துப் பொறுப்பாளர்களும் இவருக்கு முழு ஒத்துழைப்பு வழுங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்