சுற்றறிக்கை: திருவள்ளூர், வேலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான சந்திப்புகள் ஒத்திவைக்கப்படுகின்றன

9

சுற்றறிக்கை: திருவள்ளூர், வேலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்துநிலை பொறுப்பாளர்களுக்கான சந்திப்புகள் ஒத்திவைக்கப்படுகின்றன | நாம் தமிழர் கட்சி

மார்ச் – 20, 21, 22, 23 ஆகிய நாள்களில் நடைபெறவிருந்த திருவள்ளூர், வேலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்துநிலை பொறுப்பாளர்களுக்கான சந்திப்புகள் ஒத்திவைக்கப்படுகின்றன. மார்ச் – 25க்கு பின்னர் சந்திப்புகளுக்கான நாள், நேரம், இடம் ஆகியவை சுற்றறிக்கை வாயிலாக தெரியப்படுத்தப்படும்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி