கொளத்தூர் தொகுதி புதிய பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு

129

கொளத்தூர் தொகுதி புதிய பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி

26.02.2018 அன்று நடைபெற்ற தொகுதி கலந்தாய்வின் போது கொளத்தூர் தொகுதிக்கான புதிய நிர்வாகிகளை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நியமித்தார்.

புதிய நிர்வாகிகள் பட்டியல் பின்வருமாறு:
கொளத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் பட்டியல் 2018

வடசென்னை – கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள்
(64,65,66,67,68,69)
தலைவர் – வடிவேல் – 00406954917
துணைத் தலைவர் – புனிதராசு – 00482553856
துணைத் தலைவர் – ஏ.பெருமாள் – 00580485538
செயலாளர் – ரவிக்குமார் – 00314390617
இணைச் செயலாளர் – தினேஷ் குமார்.கு – 00928758940
துணைச் செயலாளர் – பிரேம் ஆனந்து – 00314600735
பொருளாளர் – சண்முகப்பிரியன் – 00314040026
செய்தி தொடர்பாளர் – ப்ரோ.இம்மானுவேல்- 00314721307
தொழிலாளர் பாசறை
செயலாளர் – இரா.சுரேஷ் – 00278911706
இணைச் செயலாளர் – ஜெகன் – 00957949920
துணைச் செயலாளர் – இராஜ்குமார்.செ – 00154897820

இளைஞர் பாசறை
செயலாளர் – பா.மணிகண்டன் – 00860757661
இணைச் செயலாளர் – ராஜா சேகர் – 00317976575
துணைச் செயலாளர் – இரகுமான் – 00724683788
மருத்துவர் பாசறை
செயலாளர் – தணிகைவேல் – 00314933796
இணைச் செயலாளர் – சந்தோஷ்குமார்.நா – 33585706171

வணிகர் பாசறை
செயலாளர் – அலெக்சாண்டர் சா- 00314621268
இணைச் செயலாளர் – ஆனந்தகுமார் – 00315089141
துணைச் செயலாளர் – ஷான் பாஷா ம – 00314015400

மகளிர் பாசறை
செயலாளர் – ம.செல்வி ஈஸ்வரி – 00326915457
இணைச் செயலாளர் – மதுமதி கா – 00314459320
துணைச் செயலாளர் – கு நர்மதா – 00406919798

சுற்றுசூழல் பாசறை
செயலாளர் – மு. முத்துக்குமார் – 20390579468

மாணவர் பாசறை
செயலாளர் – அருண் குமார் – 00314950655

கொளத்தூர் மேற்கு பகுதி (64,65,67)
தலைவர் – கஜேந்திரன் – 00314238196
துணைத் தலைவர் – பேரின்ப ரிஜி – 00314026336
துணைத் தலைவர் – வள்ளிநாயகம் – 00314583454
செயலாளர் – மா.பூமிநாதன் – 00314681559
இணைச் செயலாளர் – க. சதீஷ்குமார் – 00314716286
துணைச் செயலாளர் – கோ.கார்த்திக் – 00314768534
பொருளாளர் – கு.ச.அணீஸ் – 00314274842
மகளிர் பாசறை
செயலாளர் – தேவி – 00314637831
இணைச் செயலாளர் – அமலா – 00314910857
கொளத்தூர் கிழக்கு பகுதி (66,68,69)
தலைவர் – அருள் – 00314183654
துணைத் தலைவர் – காதர் உசேன் – 00890609106
துணைத் தலைவர் – அ.மணிகண்டன் – 00800815456
செயலாளர் – மைக்கல் பிரான்சிஸ்.ஜெ 00314372124
இணைச் செயலாளர் – இரா.புகா – 00314359025
துணைச் செயலாளர் – சதிஷ்குமார் – 00314444498
பொருளாளர் – ஆசிய – 00314305283

வட்டப் பொறுப்பாளர்கள்
64வது வட்டம்
தலைவர் – கஜேந்திரன் இராமன்- 00314991851
துணைத் தலைவர் – இராமநாதன் – 00314810572
செயலாளர் – தேவேந்திரகுமார் – 00314698959
இணைச் செயலாளர் – கந்தராஐ்.க – 00314343687
துணைச் செயலாளர் – கார்த்திகேயன் – 00314074426
பொருளாளர் – நாகராஜ் – 00314605977

65வது வட்டம்
தலைவர் – ஜனார்தன் கடிகாசலம் 00314267960
துணைத் தலைவர் – ச.குகதாஸ் – 00895553861
துணைத் தலைவர் – சுரேந்தர் – 00314384224
செயலாளர் – விஜய் ஆனந்த் – 00314732493
இணைச் செயலாளர் – சுகி.இரமேஷ் – 00258382073
துணைச் செயலாளர் – பா. கணேஷ் – 00314231985
பொருளாளர் – பிரபாகர் – 00406159649

66வது வட்டம்
தலைவர் – முருகன். இரா – 00315228184
துணைத் தலைவர் – யுவராஜ் கென்னடி – 00406119568

செயலாளர் – பா. இராஜேஷ் – 00314926310
இணைச் செயலாளர் – நெ பார்த்திபன் – 00315378402
பொருளாளர் – ராஜேஷ் நெ – 00314264253

67வது வட்டம்
தலைவர் – கேசவன் – 00314534946
துணைத் தலைவர் – ஏழுமலை – 00314642774
துணைத் தலைவர் – முத்துக்குமார் – 00406940438
செயலாளர் – ஜெகதிஸ்வரன் – 00314144762
இணைச் செயலாளர் – பார்த்திபன் – 00406180896
துணைச் செயலாளர் – சதீஷ்குமார் – 00314061962
பொருளாளர் – கி.ஏமந்த்குமார் – 00314416165
செய்தி தொடர்பாளர் – சா.ஜெகதிசன் – 00406528011

68வது வட்டம்
தலைவர் – ச ரமேஷ் – 00406558122
துணைத் தலைவர் – சதீஷ் – 00406169568
துணைத் தலைவர் – ஸ்ரீராம் – 00314838363
செயலாளர் – கார்த்திக் – 00406357798
இணைச் செயலாளர் – ரியாசுதீன் – 00314836717
துணைச் செயலாளர் – தினேஷ் – 00406971064
பொருளாளர் – கமல சேகர் – 00406355514
69வது வட்டம்
தலைவர் – ப.இளங்கோவன் – 01356211890
துணைத் தலைவர் – மைக்கேல் ரீகன் – 00314267917
துணைத் தலைவர் – கு.கணேஷ்குமார் – 00314727546
செயலாளர் – சுந்தரபாண்டியன் ஜோ 00314391217
இணைச் செயலாளர் – அப்துல் ரஹீம் ஷா – 00315314669
துணைச் செயலாளர் – ரா.இசக்கிராஜ் (எ) ராஜப்பா 00314658123
பொருளாளர் – ரா.அண்ணாதுரை – 00314503527
இவர்கள் அனைவரும் கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள், இவர்களுக்கு நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.