அறிவிப்பு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழக விவசாயிகள் நடத்தும் மாபெரும் பேரணியில் நாம் தமிழர் கட்சி பங்கேற்பு

31

அறிவிப்பு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழக விவசாயிகள் நடத்தும் மாபெரும் மக்கள் திரள் பேரணியில் நாம் தமிழர் கட்சி பங்கேற்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து தமிழக விவசாயிகளை வஞ்சித்த மத்திய அரசைக் கண்டித்து தமிழக விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் முன்னெடுக்கும் மாபெரும் மக்கள் திரள் பேரணி நாளை ஏப்ரல் 01, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02 மணிக்கு சென்னை, எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்திலிருந்து தொடங்குகிறது. இப்பேரணியில் நாம் தமிழர் உறவுகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு: 9841187313 / 9600044518


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் – புதுப்பட்டினம்
அடுத்த செய்திகாவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – மரக்காணம்