மாவட்டப் பொறுப்பாளர்களுடன் சீமான் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் – (காஞ்சிபுரம் : தெற்கு மற்றும் மேற்கு மண்டலம் )

91

கட்சி செய்திகள்: மாவட்டப் பொறுப்பாளர்களுடன் சீமான் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் – (காஞ்சிபுரம் : தெற்கு மற்றும் மேற்கு மண்டலம் ) | நாம் தமிழர் கட்சி

இன்று 20-02-2018 (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிமுதல் மாலை 04 மணிவரை காஞ்சிபுரம் மாவட்டம் – தெற்கு மற்றும் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட செய்யூர், மதுராந்தகம், காஞ்சிபுரம், திருப்பெரும்புதூர், உத்திரமேரூர் மற்றும் செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதிகளின் அனைத்துநிலை பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கலந்துரையாடி தொகுதி உட்கட்டமைப்புக்கான புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வித்தார். இடம்: கிழக்கு தாம்பரம், அன்னை அருள் திருமண அரங்கம்.

இன்று வெளியிடப்பட்ட முக்கியப் பொறுப்புகளுக்கான நிவாகிகள் பட்டியல்

காஞ்சிபுரம் தெற்கு மண்டலச் செயலாளர் : சஞ்சீவிநாதன்

காஞ்சிபுரம் தெற்கு மண்டலப் பொறுப்பாளர்கள்

காஞ்சிபுரம் மேற்கு மண்டலச் செயலாளர் : ஆ.சா.திருமலை

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் : இரா.சூசைராஜ்

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள்

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் : சந்திரசேகர்  

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள்

காஞ்சிபுரம் தென்மேற்கு மாவட்டச் செயலாளர் : அ.சிவசுப்பிரமணியன்

காஞ்சிபுரம் தென்மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள்

செய்யூர் தொகுதி செயலாளர் : மா.தேசிங்கு

செய்யூர் தொகுதி பொறுப்பாளர்கள்

மதுராந்தகம் தொகுதி செயலாளர் : செ.குருசாமி

மதுராந்தகம் தொகுதி பொறுப்பாளர்கள்

காஞ்சிபுரம் தொகுதி செயலாளர் : ஜெ.போஸ்கோ

காஞ்சிபுரம் தொகுதி பொறுப்பாளர்கள்

காஞ்சிபுரம் ஒன்றியப் பொறுப்பாளர்கள்

திருப்பெரும்புதூர் தொகுதி செயலாளர் : மே.த.சரத்ராஜ்

திருப்பெரும்புதூர் தொகுதி பொறுப்பாளர்கள்

திருப்பெரும்புதூர் தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள்

உத்திரமேரூர் தொகுதி செயலாளர் : நா.பெருமாள் 

உத்திரமேரூர் தொகுதி பொறுப்பாளர்கள்

செங்கல்பட்டு தொகுதி செயலாளர் : ஞானமூர்த்தி ராமகிருஷ்ணன்

செங்கல்பட்டு தொகுதி பொறுப்பாளர்கள்

குன்றத்தூர் நகரப் பொறுப்பாளர்கள்

குன்றத்தூர் நகரப் பொறுப்பாளர்கள்

மேலும் பல்வேறு தொகுதி உட்கட்டமைப்பு பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகளை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நியமித்தார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084