அறிவிப்பு: இராஜீவ்காந்தி படுகொலை: சிவராசன் டாப் சீக்ரெட்” நூல் வெளியீட்டு விழா – சீமான் சிறப்புரை

85

அறிவிப்பு: இராஜீவ்காந்தி படுகொலை: சிவராசன் டாப் சீக்ரெட்” நூல் வெளியீட்டு விழா – சீமான் சிறப்புரை | நாம் தமிழர் கட்சி

சிறைவாசி இரா.பொ.இரவிச்சந்திரன் எழுதி பா.ஏகலைவன் தொகுத்து வெளியிடும் “இராஜீவ்காந்தி படுகொலை: சிவராசன் டாப் சீக்ரெட்” நூல் வெளியீட்டு விழா 10.01.2018 புதன்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை – வடபழனி, RKV அரங்கில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி திருமிகு. அரிபரந்தாமன் தலைமையில் நடைபெறவிருக்கிறது. இதில் பல்வேறு கட்சிமற்றும் இயக்கத் தலைவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்கள். நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

அவ்வயம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட உறவுகள் தவறாமல் பங்கேற்கவும்.

நாள்: 10.01.2018 புதன்கிழமை மாலை 5 மணிக்கு
இடம்: RKV அரங்கம், விஜயா கார்டன் வளாகம், வடபழனி, சென்னை
தொடர்புக்கு: 8939899113 / 9600709263


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி