நாம் தமிழர் கட்சி கொடியேற்ற நிகழ்வு | 12-11-2017

33

நாம் தமிழர் கட்சி கொடியேற்ற நிகழ்வு | தோவாளை ஒன்றியம் | 12-11-2017

கன்னியாகுமரி தொகுதிகுட்ப்பட்ட தோவாளை ஒன்றியத்தில் உள்ள சகாயநகர் ஊராட்சியில் இருக்கும், விசுவாசபுரம் பகுதியில் 12/11/2017 அன்று மாலை 5 மணியளவில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
கொடியேற்ற நிகழ்விற்கு தொகுதி செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார், தோவாளை ஒன்றியச் செயலாளர் விஜேஸ் முன்னிலை வகித்தார்.
சகாயநகர் ஊராட்சியில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வில் கன்னியாகுமரி மண்டல ஒருங்கிணைப்பாளர் நாகராசன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் செயசீலன் மற்றும் கன்னியாகுமரி தொகுதி இளைஞர் பாசறைச் செயலாளர் சரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.