சுற்றறிக்கை: ஆர்.கே நகர் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பாக

74

சுற்றறிக்கை: ஆர்.கே நகர் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பாக | நாம் தமிழர் கட்சி

நடைபெறவுள்ள இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலுக்கான நமது தேர்தல் பரப்புரைப் பணிகள் நாளை 01-12-2017 (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்குகிறது. அனைத்து தொகுதி உறவுகளும் மேலே கொடுக்கப்பட்டுள்ள தேர்தல் பணி பொறுப்பாளர்களுடன் தொடர்புகொண்டு தேர்தல் பரப்புரையில் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இராதாகிருஷ்ணன் நகர் தேர்தல் பணிக்குழு
வட்டம் வட்டப் பொறுப்பாளர் தொடர்பு எண் தொகுதி பெயர்
38

 

ஜெகன் 9600079168 வில்லிவாக்கம்
கௌரி சங்கர் 9841064107 கொளத்தூர்
பெரம்பூர்
39 டில்லிபாபு 9884523508 திருவொற்றியூர்
செல்வகுமார் 9962168009 பொன்னேரி
சோழிங்கநல்லூர்
40

 

சம்பத் 9444125013 கும்மிடிப்பூண்டி
மணிகண்டன் 8248078484 மாதவரம்
மயிலாப்பூர்
41

 

 

ஆனந்த்பாபு 8608741914 திரு.வி.க நகர்
முருகேசன் 9962629199 எழும்பூர்
மதுரவாயல்
பூவிருந்தவல்லி
 

42

 

 

 

ரவி 9566120956 ஆயிரம்விளக்கு
ஸ்ரீதர் 8072634457 திருவல்லிக்கேணி-சேப்பாக்கம்
வேளச்சேரி
ஆவடி
அம்பத்தூர்
43

 

 

 

சிதம்பரம் 8667624558 இராயபுரம்
சூர்யா 8072645211 துறைமுகம்
பல்லாவரம்
தாம்பரம்
செங்கல்பட்டு
 

47

 

 

சதாம் 9003555217 விருகம்பாக்கம்
விஜி 9962079122 அண்ணாநகர்
தியாகராய நகர்
சைதாபேட்டை

 


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திமண்ணின் மக்களின் வாழ்வாதாரத்தை உத்திரவாதப்படுத்தாது வாழ்விடத்தைவிட்டு வெளியேற்றுவதா? – சீமான் கண்டனம்!
அடுத்த செய்திஅறிவிப்பு: ஆர்.கே நகர் தேர்தல் பரப்புரைத் திட்டம்: முதல் நாள் | நாம் தமிழர் கட்சி