‘சிலம்புச்செல்வர்’ ம.பொ.சிவஞானம் 22ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம்

53

செய்தி: 03-10-2017 ம.பொ.சிவஞானம் அவர்களின் 22ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம் | நாம் தமிழர் கட்சி

‘சிலம்புச்செல்வர்’ பெருந்தமிழர் ஐயா ம.பொ.சிவஞானம் அவர்களின் 22ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று (03-10-2017) செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, பாண்டி பஜாரில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084