அறிவிப்பு: கவியரசு கண்ணதாசன் 36ஆம் ஆண்டு நினைவுநாள்: மலர் வணக்க நிகழ்வு (17.10.2017 தி.நகர்)

17

அறிவிப்பு: கவியரசு கண்ணதாசன் 36ஆம் ஆண்டு நினைவுநாள்: மலர் வணக்க நிகழ்வு (17.10.2017 தி.நகர்) | நாம் தமிழர் கட்சி
——————————
கவியரசு கண்ணதாசன் அவர்களினுடைய 36ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி நாளை 17-10-2017 செவ்வாய்க்கிழமை, காலை 10 மணிக்கு சென்னை, தியாகராயநகர், கோபதி நாராயணசுவாமி செட்டி (ஜி.என். செட்டி) சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்கிறார்.

அவ்வயம் நாம் தமிழர் உறவுகள் தவறாமல் பங்கேற்கவும்.

நாள்: 17-10-2017 செவ்வாய்க்கிழமை, காலை 10 மணி
இடம்: கோபதி நாராயணசுவாமி செட்டி (ஜி.என். செட்டி) சாலை, தியாகராயநகர், சென்னை


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி