அறிவிப்பு: பர்மாவில் நடக்கும் ரோகிங்கியா முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலையைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

18

முக்கிய அறிவிப்பு:

பர்மாவில் நடக்கும் ரோகிங்கியா முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலையைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

கண்டனவுரை: சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாள்: 23-09-2017, சனிக்கிழமை, காலை 10 மணி

இடம்: சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில், சென்னை


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி