தலைமை நிலையச் செயலாளர் மற்றும் அலுவலக நிர்வாகிகள் நியமனம்

1123

முக்கிய அறிவிப்பு: தலைமை நிலையச் செயலாளர் மற்றும் அலுவலக நிர்வாகிகள் நியமனம் | நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலையச் செயலாளராக கு.செந்தில்குமார் (+91-96007 09263) மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலக நிர்வாகிகளாக சாரதிராஜா (+91-95007 67589) மற்றும் அரசுசூர்யா (+91-88254 58581) ஆகியோர்  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் 14-08-2017 அன்று முதல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனை 15-08-2017 அன்று தாம்பரத்தில் நடைபெற்ற மாநில பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் தடா.சந்திரசேகர் அவர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் அறிவித்தார்.

இவர்களுக்கு  கட்சியின் அனைத்துப் பொறுப்பாளர்களும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044-4380 4084

முந்தைய செய்திஅறிவிப்பு: செங்கொடி நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் – பொள்ளாச்சி (19-08-2017) | மகளிர் பாசறை
அடுத்த செய்திஅறிவிப்பு: மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் – வள்ளுவர்கோட்டம் (22-08-2017) | கலை, இலக்கிய பண்பாட்டுப் பாசறை