சுற்றறிக்கை
நாள்:28-08-2017
வணக்கம்,
கடந்த 15-08-2017 அன்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் கட்சியின் கட்டமைப்புகளை முறைப்படுத்தவும், எதிர்வரும் காலங்களில் தேர்தல் வியூகங்கள் வகுக்கவும், தங்கள் மாநகரம், ஒன்றியம், நகரம், பேரூராட்சி, ஊராட்சி, மற்றும் கிராமம் ஆகியவற்றிற்கான கட்சி மற்றும் பாசறைப் பொறுப்பாளர்களாக பரிந்துரைக்கப்படுபவர்களின் விவரங்களைத் தலைமை அலுவலகத்திற்கு அனுப்புங்கள்.
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!
கு.செந்தில்குமார்,
தலைமை நிலையச்செயலாளர்
+91-9600709263
[callout bg=”#dd3333″ color=”#ffffff” border=”#eeee22″ bt_content=”Download Form” bt_pos=”right” bt_style=”undefined” bt_color=”green” bt_size=”big” bt_icon=”momizat-icon-download” bt_link=”http://www.naamtamilar.org/wp-content/uploads/2017/08/naam-tamilar-katchi-thoguthy-kattamaippu-vivaram-suttrarikkai.pdf” bt_target=”_blank”]பரிந்துரைக்கப்படுபவரின் விவரங்கள் பூர்த்தி செய்து அனுப்பவேண்டிய படிவம் இணைக்கப்பட்டுள்ளது. தரவிறக்கம் (Download Form) செய்துகொள்ளுங்கள்[/callout]
மாநகரம், ஒன்றியம், நகரம், பேரூராட்சி, ஊராட்சி, மற்றும் கிராமம் ஆகியவற்றிற்கான பரிந்துரைக்கப்படவேண்டிய கட்சி மற்றும் பாசறைப் பொறுப்புகள்
கட்சிப் பொறுப்புகள்:
- தலைவர்,
- துணைத்தலைவர்,
- துணைத்தலைவர்,
- செயலாளர்,
- இணைச்செயலாளர்,
- துணைச்செயலாளர்,
- பொருளாளர்
- செய்தித்தொடர்பாளர்
பாசறைப் பொறுப்புகள்:
- செயலாளர்,
- இணைச்செயலாளர்,
- துணைச்செயலாளர்,
குறிப்பு:
- படிவத்தில் உள்ள அத்தனை விவரங்களும் கட்டாயம் நிரப்பப்படவேண்டும்.
- பரிந்துரைக்கப்படும் பொறுப்பாளர் இதுவரை செய்த களப்பணிகள் பற்றிய சிறுகுறிப்பை இணைக்கவும்.
- தொகுதியின் கடந்தமாதச் செயல்பாடுகளை இணைக்கவும்.
- தொகுதியில் உள்ள கிளைகளின் விவரங்களை இணைக்கவும்.
- பூர்த்தி செய்த படிவங்களை அனுப்பவேண்டிய தலைமை அலுவலக முகவரி: இராவணன் குடில், எண்:8, மருத்துவமனைச் சாலை, செந்தில் நகர், சின்னப் போரூர், சென்னை – 600116 ) அல்லது மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம் ravanankudil@gmail.com
- தொடர்புக்கு: +91-9600709263 / 044-4380 4084
–
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி