அறிவிப்பு: உரிமை மீட்புப் போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு 45ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் – பெத்தநாயக்கன்பாளையம்

30

அறிவிப்பு: உரிமை மீட்புப் போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு 45ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் – பெத்தநாயக்கன்பாளையம் | நாம் தமிழர் கட்சி
========================================

விவசாயிகள் உரிமை மீட்புப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளின் 45ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சி நடத்தும் நினைவேந்தல் பொதுக்கூட்டம் இன்று 05-07-2017 புதன்கிழமை மாலை 6 மணிக்கு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம், நம்மாழ்வார் திடலில் நடைபெறவிருக்கிறது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் எழுச்சியுரையாற்றுகிறார்.

இடம்: நம்மாழ்வார் திடல், பெத்தநாயக்கன்பாளையம், சேலம் மாவட்டம்

தொடர்புக்கு: +91-9791601609, 9655349010, 8940616969
வலைதளம்: https://goo.gl/B89bGa


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084