தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் 2வது யூனிட் தொடங்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

65

நாம் தமிழர்கட்சி தூத்துக்குடி மண்டலம் சார்பாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் இரண்டாவது யூனிட் தொடங்குவதை கண்டித்து இன்று(03/07/2017) காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.