அறிவிப்பு: மீத்தேன் திட்டத்தை எதிர்த்து சீமான் தலைமையில் ஒருநாள் தொடர் முழக்கப் பட்டினிப் போராட்டம்! – மயிலாடுதுறை | 12-06-2017 | நாம் தமிழர் கட்சி
=========================================
மீத்தேன் எரிகாற்றை உறிஞ்சி மண்ணை மலடாக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து..
கதிராமங்கலம் கிராமப் பொதுமக்களை தொடர்ச்சியாக அச்சுறுத்தி வரும் காவல்துறையைக் கண்டித்து..
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புத் தலைவர் பேராசிரியர் த.ஜெயராமன் மீதான கைது நடவடிக்கையைக் கண்டித்து…
ஒருநாள் தொடர் முழக்கப் பட்டினிப் போராட்டம்!
நாள்: 12-06-2017 திங்கட்கிழமை
காலை 9:00 மணி முதல் மாலை 6.00 மணிவரை
இடம்: விஜயா திரையரங்கச் சாலை, மயிலாடுதுறை, நாகை மாவட்டம்
கண்டன முழக்கம்:
=======================
செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.
பேராசிரியர் த.ஜெயராமன்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு
தோழர் நா.வைகறை
தமிழர் தேசியப் பேரியக்கம்
மண்ணைக் காக்க மானத்தமிழரெல்லாம் மயிலாடுதுறையில் மறக்காமல் கூடுவோம்!
உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!
நாம் தமிழர்!
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி