அறிவிப்பு: மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக மகிஅரசன் நியமிக்கப்படுகிறார்

253

அறிவிப்பு:

நாம் தமிழர் கட்சியில் இதுவரை மண்டலப் பொறுப்பாளராகப் பொறுப்புவகித்த தம்பி மகிஅரசன் அவர்கள் இன்று (16-.05.2017) முதல், மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். கட்சியின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும் இவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

புரட்சி வாழ்த்துகளுடன்

சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி